திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத்தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்!தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!===========================================தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், சேலம் ஆர்.பி. மகாலில் 29.04.2025 அன்று, ஒருங்கிணைப்பாளர் ஐயா...
திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்! தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!
2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்
காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்
அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்
தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!
பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்
Latest Post
Wednesday, April 30, 2025
Monday, April 28, 2025
2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்

2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்!சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்!பெ. மணியரசன்பெ. மணியரசன்தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்==========================தமிழ் மொழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி (Thamizh Medium) என்ற இரண்டும், ஆங்கிலேயர்...
Saturday, April 26, 2025
காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்

காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக,தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!பல் இளிக்கிறது பகுத்தறிவுத் திராவிடம்!ஐயா பெ. மணியரசன்ஐயா பெ. மணியரசன்,தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.====================================“தமிழன் என்றால்” எனக்கும் தாய்மொழி தமிழ்தான் என்று கூறிக்கொண்டு...
Monday, April 21, 2025
அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்

அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!=========================================ஆளுநரின் அத்துமீறலுக்குக் கடிவாளம் போட்டு, அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல்,...
Subscribe to:
Posts (Atom)
போராட்டங்கள்
தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!
தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து
தமிழர்களுக்கு துரோகம் புரிந்த......
அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக்......